தள்ளிப்போனது இந்தியன்-2 தொடங்கும் கமலின் அடுத்த படம்…

0
276

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

இதனால் வெறுத்துபோன கமல், அந்த படத்துக்கு முன் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.அந்தவகையில் கமலின் அடுத்த படம் தேவர் மகனாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.