உலகத்தையே அதிர வைத்த ஜோக்கர் வசூல்!இதனை கோடியா

0
108

ஜோக்கர் படத்தில் ஒரு  காமெடியன் கிரிமினலாக மாறுவது எப்படி என்று இந்த படத்தின் கதையாக இருக்கிறது. ஜோக்கர் படத்திற்கு பல ரசிகர்கள் உண்டு இந்த ஜோக்கர் மாஸ்க் மற்றும் இதன் BGM இதற்கே ரசிகர்கள் அணைவரும் அடிமை என்று தன சொல்ல வேண்டும்.அந்த அளவிற்கு ஜோக்கர் படமானது மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் ஜோக்கர் படம் இந்தியாவில் மட்டுமே 5 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதிலும், மல்டிப்ளக்ஸில் மட்டும் தான் இப்படம் ரிலிஸாகியுள்ளது.

தற்போது இந்த படமானது உலக முழுவதும் 250 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளதாம். அதுவும் இத்திரைப்படத்தை பார்க்க சிறுவர்களுக்கு அனுமதி இல்லையாம். எப்படியும் படமானது இந்த வார முடிவில் ரூ 500 மில்லியன் டாலர் வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.