இந்தியாவை கலக்கிய ஜோக்கர் படத்தின் முதல் நாள் வசூல்

0
106
JKR_DAY056_120418_1251888.dng

ஜோக்கர் ஹாலிவுட் திரையுலகம் தாண்டி உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, ஜோக்கர் படம் இந்தியாவில் முதல் நாள் மட்டுமே ரூ 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், மேலும், பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.