பெரிய நடிகருக்கு இணையாக வசூல் சாதனை படைத்த “ஜெர்சி” .! மிரண்டுப்போன தெலுங்கு திரையுலகம்.!

0
335

தெலுங்கு சினிமாவில் மாஸ் நடிகர்களின் ஒருவர் நானி இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ‘ஜெர்சி’ தெலுங்கு சினிமா மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் வசூல் சாதனை செய்து வருகின்றன.

இவர் கடைசியாக நடித்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்தது. இதனால் இவரது மவுசு அதிகரித்தது . இந்த நிலையில் ஜெர்சி படம் கடந்த வெள்ளியன்று $ 2.6 லட்சம் டாலர்கள், Gross 4 லட்சம் டாலர்களும் பெற்றது. அதன் பின்னர் சனிக்கிழமை 3 லட்சம் டாலர்களை வசூலித்தது. தற்போது 1.5 மில்லியன் டாலர்கள் கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது.