தனது மனைவி அண்ணி மற்றும் அம்மாவின் புகைப்படத்தை பதிவு செய்த ஜெயம் ரவி

0
381

நடிகர் ஜெயம்ரவி கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவருக்கு ஜெயம் ராஜா என்ற அண்ணன் உள்ளார். ஜெயம் ராஜா ஒரு இயக்குனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஜெயம் ரவியின் தந்தை மோகன் ஒரு பிரபல திரைப்பட எடிட்டர் ஆவார்.

ஜெயம்ரவிக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். அவருடைய பெயர் ரோஜா மோகன். கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் ரவிக்கு திருமணம் ஆனது. ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற 2 மகன்கள் உள்ளனர் . இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் ஜெயம் ரவி.

https://twitter.com/actor_jayamravi/status/1107252367253098496