சென்னை மையப்பகுதில் போய்ஸ் கார்டனில் ஜெயம் ரவி புது வீடு 20 கோடியில் .!!

0
333

நடிகர் ஜெயம் ரவி இப்போது போயஸ் கார்டன் பகுதி வி.வி.ஐ,பி வசிக்கும் பகுதில் சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.பிரபல நிறுவனம் ஒன்று வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்பட்டுள்ளது.

இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்குப் பேசப்ப்பட்ட சம்பளம் எதுவும் கிடையாதாம். அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் இருக்கும் வீடி ஜெயம் ரவிக்கு அளிக்கப்பட்டுள்ளதாம்.

இது தனது நீண்டநாள் ஆசைக்காக ஜெயரவி இப்போது அந்தக் கம்பெனிக்கு வரிசையாக மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.