தமிழை விட மோசமான கவர்ச்சிக்கு சென்ற இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ட்ரெய்லர்!!

0
364

கௌதம் கார்த்திக், நடிகை யாஷிகா ஆனந்த், வைபவி, சாரா கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன் ,மதுமிதா என பலர் நடித்து கடந்த வருடம் வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டிரைலர் தெலுங்கில் அதீத கவர்ச்சி கட்சிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here