சென்னைக்கு வந்தடைந்த சி.எஸ்.கே. சிங்கம்..!கேப்டன் தோனி வைரல் புகைப்படங்கள்

0
68

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

கேப்டன் தோனிக்கு ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்றைய தினம் கொரோனோ பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்டது.பரிசோதனை முடிவு நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்காக தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.பயிற்சி முடிந்து மீண்டும் கொரோனோ பறிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 22- ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கவுள்ளனர்.

 தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.