பட வாய்ப்பிற்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை இந்துஜா!

0
227

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த மகாமுனி படத்தில் இவர் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் சூப்பர் டூப்பர் படத்தில் இவர் கவர்ச்சியாக நடித்துள்ளார். படக்குழு வெளியிட்டுள்ள குத்துப்பாடல் ஒன்றில், கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். இவர் கவர்ச்சியாக நடிக்க காரணம், தன் மீது படிந்துள்ள குடும்ப பாங்கான இமேஜை மாற்றவும், பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவும் இவ்வாறு மாறியிருப்பதாக கூறப்படுகிறது.