உலக கோப்பை கிரிக்கெட் – பாடலை வெளியிட்ட ஐசிசி

0
204

வரும் மே 30ம் தேதி முதல் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அத்தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டு உள்ளது. ஸ்டான்ட் பை என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகர் லாரின் பாடி அசத்தி இருக்கிறார்.

Schedule