“இவர் மேல எனக்கு ஒரு கண்ணு” மனம் திறக்கும் ரைசா!!

0
153

தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை ரைசா.

அதன் பிறகு அதே சீசனில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேம காதல் திரைப்படத்தில் நடித்து பெயர் பெற்றார். இவர்கள் இருவருக்கும் கிசுகிசு பேசப்பட்டது.

அதை தொடர்ந்து, ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அண்மையில், நடந்த பேட்டி ஒன்றில் இந்த நடிகருடன் திருமணம் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு..

நடிகர் தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டா இருவரும் எனக்கு பிடித்தவர்கள் என ஓபனாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here