ஹரி – அருண் விஜய் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

0
26

ஹரி – அருண் விஜய் முதன்முறையாக இணையும் புதிய திரைப்படத்தின் கதை ஆக்‌ஷன், எமோஷன் கலந்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும், சென்னை, காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மார்ச் 3 முதல் பழனியில் இந்த படம் அதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக உறுதிப்படாத தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக இணைந்துளார்.

அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரைத் தவிர, இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், கேஜிஎஃப் அத்தியாயம் 1 வில்லன் – கருடா ராம், குக் வித் கோமாளி புகழ் . அம்மு அபிராமி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்.