அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி- தல ஸ்டையிலில் ஹர்பஜன்சிங் ட்விட்.!

0
293

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை கொண்டாடும் விதமாக ஹர்பஜன்சிங் ட்விட்டரில் தெறிக்கும் வசனம் எழுதிவுள்ளார்.