முத்தக்காட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய ஜிவி பிரகாஷ்!!!

0
204

ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ஜெயில் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முத்தக்காட்சி பரபரப்பை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசந்தபாலன் இயக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் திரைப்படம் ஜெயில். இப்படத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவை உருகி உருகி காதலித்த அபர்ணதி நடிக்கிறார்.


இப்படத்திற்கான படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஜி.வி பிரகாஷுக்கும், அபர்ணநதிக்கும் இடையே ஒரு லிப்லாக் முத்தக்காட்சி இருப்பதாக செய்திகள் கசிந்தது.
ஆனால், நீங்கள் நினைப்பது போல் அந்த முத்தகாட்சியில் அவ்வளவு மோசம் இல்லை என அபர்ணநதி கூறியுள்ளர்