நம்ம ஜிவி பிரகாஷுக்கு இப்படி ஒரு தங்கையை!!! நீங்களே பாருங்க…

0
119

ஜிவி பிரகாஷ் வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தனது இசையால் பல தமிழ் ரசிகர்களை கட்டி போட்டுவிட்டார் இவர். அணைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து பணியாற்றிய இவர் தற்போது கதாநாயகராகவே உருவெடுத்துவிட்டார். கிட்டத்தட்ட 10 படங்களுக்கும் மேலாக நடித்துவிட்டார் இவர். இவருக்கு பவானி ஸ்ரீ என்ற அழகான தங்கை ஒருவர் இருக்கிறார்.

அவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவிருக்கு க/பெ.ரணசிங்கம் என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். அவரின் சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here