நடிகர் கௌதம் கார்த்திக்கா இது சின்ன வயதில் எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்களேன் !

0
105

நடிகர் கௌதம் கார்த்திக் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர். இவர் கோலிவுட் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்த கார்த்திக்கின் மகனாவார். இந்நிலையில் இவர் “என்னமோ ஏதோ” எனும் படத்தில் நடித்து மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் “தேவராட்டம்” படம் வெளியானது.அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் அவரது அப்பாவுடன் இருக்கும் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை

நடிகர் கௌதம் கார்த்திக் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர். இவர் கோலிவுட் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்த கார்த்திக்கின் மகனாவார்.

இந்நிலையில் இவர் “என்னமோ ஏதோ” எனும் படத்தில் நடித்து மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் “தேவராட்டம்” படம் வெளியானது.அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் அவரது அப்பாவுடன் இருக்கும் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது கௌதம் கார்த்திகா என்று கேட்டு வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்,