சூரியாவின் NGK டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு!!

0
237

நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படத்தின் டீசர் காதலர் தினத்தன்று வெளியிடப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே திரைப்படத்தின் டீசர் வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதற்கான டப்பிங் பணியை தற்போது சூர்யா முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.