பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்.. அதிர்ச்சில் திரையுலகம்..

0
161

கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த சில படங்களிலேயே உச்சத்தை தொட்டுவிட்டார். விஜய் , சூரியா என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் இவர். அதுமட்டுமின்றி தற்போது பாலிவுட்டிலும் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில் தற்போது டிக் டாக் இல் இவரை போலவே இருக்கும் பெண் ஒருவர் விடீயோவினை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கீர்கள் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here