காதலனுடன் தொடர்ந்து 5 மணி நேரம் உடலுறவில் ஈடுபட்ட பெண்: அடுத்த நிகழ்ந்த பேரதிர்ச்சி சம்பவம்!

0
335

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்தவர் ஃபியாரா, இவரும் அவரது காதலரும் வழக்கமாக ஒன்றாக மது அருந்த செல்வது வழக்கம். அன்றும் அவர்கள் ஒன்றாக மது அருந்த வெளியில் சென்றுள்ளனர். 

அங்கு மது அருந்தி விட்டு தாங்கள் இருக்கும் பகுதிக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து இங்கும் இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் இருவருக்கும் போதை அதிகமாகியுள்ளது. 

இதையடுத்து அவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட துவங்கினர். கடும் போதை காரணமாக செக்ஸ் உணர்ச்சிகளும் அதிகமாக அந்த பெண் தனது காதலருடன் தொடர்ந்து 5 மணி நேரம் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்த பெண் திடீர் என மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதையடுத்துஅவரது காதலர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

உடலுறவின் போது பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.