இசை வெளியிட்டு விழாவிற்கு வந்த ரசிகர்களுக்கு கிடைத்த கிப்ட் !

0
114

விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக “பிகில்’ படம் உருவாகியுள்ளது.இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் விஜய் இந்த படத்தில் “வெறித்தனம்” எனும் பாடலை பாடி ரசிகர்களை கொண்டாட வைத்தார்.  இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சாய் ரேம் பொறியியல் கல்லூரியில் மிக பெரிய செட் அமைத்து இன்று நடந்து வருகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்களுக்கு பிகில் ஜெர்சி மற்றும் விசில் வழங்க பட்டதாக தற்போது கூறப்படுகிறது.