கடைசியில் கோழியிலிருந்து முட்டை வந்ததா?? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?? என்ற கேள்விக்கு விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்…

0
423

சில கேள்விகளுக்கு நம்மால் விடையே சொல்ல முடியாது. அப்படிப்பட்ட கேள்விகளுக்கும் ஒன்று தான் கோழி முதலில் இந்த உலகில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்ற கேள்வி. இதில் நம்மில் பலருக்கும் கோழி தான் முதலில் வந்தது என கருதுவோம் ஆனால் அப்போ கோழி எதிலிருந்து வந்தது என கேட்டல் அடுத்து என்ன சொல்வதென்று தெரியாது. அதே முட்டை தன முதலில் வந்தது என சொன்னால் அப்போது முட்டையை கோழிதானே இவ்வுலகில் உருவாக்கி இருக்க முடியும் என்ற பதிலும் நம்மை குழப்பமடையச் செய்யும்.

இந்த கேள்வியானது நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அனைவருக்கும் விடை தெரியாத வண்ணமே இருந்தது. இந்நிலையில் இதற்க்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும் என விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வினை துவங்கினர். அப்போது சில மரபணு மாற்றங்களின் மூலம் இவ்வுலகில் கோழி உருவானது என கண்டறிணிந்தனர். மேலும் முட்டையின் ஓட்டினை உருவாக்குவதற்கு புரதம் தேவைப்படுகிறது அது கோழியிடமே உள்ளது. எனவே கோழியிலிருந்து தான் முட்டை வடிந்து என்பதனை அதிகாரபூர்வமாக நிரூபித்தனர். இதன் முடிவில் கோழி தன இந்த உலகில் முதலில் வந்தது. எனவே கோழியிருந்து தான் முட்டை வந்தது என்பதையும் தனது ஆய்வின் மூலம் நிரூபித்தனர்.

எனவே இனிமேல் யாராவது கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என கேட்டல் தயங்காமல் கோழியிலிருந்து தான் முட்டை வந்தது என சொல்லலாம்.