புதிய மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் பேஸ்புக்கின் messenger …!

0
32

பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில் மெசஞ்சர் சேவையை பயன்படுத்த பேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டும் என்றார்.மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட் சேவைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்ற அவர் கூறினார்.

தற்சமயம் மெசஞ்சர் சேவையை பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்வோருக்கு எந்த மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.பேஸ்புக்கின் முன்னணி குறுந்தகவல் சேவைகளான மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.