செம்பருத்தி சீரியல் வில்லிக்கு நிச்சயதார்த்தம் – அசிஸ்டன்ட் டேரக்டரையே கரெக்ட் பண்ணிட்டாங்களேப்பா!

0
180

பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் செம்பருத்தி. இந்த தொடர் தான் அந்த டிவிக்கு trp ஏற்றி தருகிறது என்பது அனைவரும் அறிந்தது. அந்த தொடரின் கதாநாயகி பார்வதி என்ற ஷாபனாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவு முக்கியத்துவம் வில்லியாகிய மித்ரா எனும் பாரதிக்கும் உள்ளது. 

இந்நிலையில், வில்லி மித்ராவின் நிஜ பெயர் பாரதி, இவர் அந்த செம்பருத்தி தொடரின் அசிஸ்டன்ட் டேரக்டர் பாரதியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் தற்போது நிச்சயம் முடிந்துள்ளது. இதற்கான விடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,