எங்களுடைய தலைவர் ஊரில் இல்லை’ ,எங்களிடம் கொடுப்பதற்கு ‘சீட்டும் இல்லை’ .!

0
217

திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை கூட்டணி குறித்து பேசிய துரைமுருகன், முதலில் பேசிய தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தொலைபேசியில் துரைமுருகனை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது துரைமுருகன் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது ‘தலைவர் ஊரில் இல்லை’ ,எங்களிடம் கொடுப்பதற்கு ‘சீட்டும் இல்லை’ என்று சொல்லிவிட்டாராம் நம்ம துரைமுருகன் ஐயா.

முதலிலே தேமுதிக கூட்டணி குறித்து முடிவு எடுத்து இருந்த நல்ல இருந்துருக்கும். இப்ப அவங்க வாய்ப்பை தேடி செல்லும் படி ஆச்சி அயோ.!!