வெள்ளை நிற மேலாடை.. உடலை ஒட்டிய ஜீன்ஸ்.. கிறங்கடிக்கும் திஷா படானி!! புகைப்படங்கள் உள்ளே!!

0
141

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 2016ம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிப் பிரபலமானவர்.

இவர் தற்போது சல்மான்கான் நடிப்பில் உருவாகிவரும் பாரத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திஷா பதானி அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை நிற மேலாடை மற்றும் ஜீன்ஸ் அணிந்து போஸ் கொடுத்த திஷா படானி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here