பிகினி உடையில் கடற்கரையில் ஓய்வெடுத்த ‘தீரன்’ பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்! புகைப்படம் உள்ளே!!

0
306

நடிகை  ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.இதை போல் தெலுகு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் “தேவ்”. இந்த படம் பிளாப் ஆகிவிட்டதால் இவர் நடிக்க கொடுத்திருந்த படைகளின் வாய்ப்புகளும் கைநழுவி போனதாக  கூறபடுகின்றன.

இதனை தொடர்ந்து அடுத்ததாக நாகார்ஜூனாக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் தனது சம்பளமாக ரூபாய் ஒன்றரை கோடி கேட்டுள்ளார்.

இவர்  இதுவரை நடித்த படத்திற்கெல்லாம் சம்பளம் ரூபாய் ஒரு கோடி தான் வாங்கியுள்ளார். ஆனால் திடீரென அவரது சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தியுள்ளார்.இனி நடிக்கும் அணைத்து படங்களிலும் இதே சம்பளத்தை கேட்பாராம்.

இந்நிலையில் இவர் கடற்கரையில் பிகினி உடையில் ஓய்வு எடுத்தது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.