ஆப்பிரிக்காவில் கொத்து கொத்ததாக இறந்து கிடந்த திமிங்கலங்கள் !

0
36

ஆப்பிரிக்காவில் உள்ள கேர் வெர்டேவில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.இந்த திமிகலங்கள் போவா விஸ்வடா தீவு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.

இவர் இறந்ததற்கான  சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.இந்நிலையில் 134 மெலன் வகை திமிகலங்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த திமிகலங்களை உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திமிகலங்கள் கொத்து கொத்தாக இறந்ததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது அந்த பகுதியில் உள்ள பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த திமிலங்கள் உடல்நல கோளாறு மற்றும் தீடீர் பருவநிலை மாற்றங்களாலும் இப்படி இறக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here