ரஜினிக்கு வில்லனாக தர்பார் படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர்.!

0
192

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பாலிவுட் நடிகர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகர் பாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இவர் 90 களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுனில் ஷெட்டி.இவர் தான் தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளனர், இதனால், ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்