மூன்று நாயகிகளுடன் நடிக்கும் தனுஷ்!!! விவரம் உள்ளே…

0
104

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் பீட்ஸா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூதுகவ்வும் படத்தினை இயக்கினார் ந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் இயக்கிய ஜிகர்தாண்டா திரைப்படம் இவரை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து பேட்ட படத்தை இயக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பேட்ட படத்திற்கு பின் எந்த படமும் இயக்கத்தை இவர் தற்போது புதிய படம் இயக்குவதாக முடிவு செய்துள்ளார். அதில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் லண்டனில் படமாக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here