நடிகர்கள் அஜித்,விஜய்,மற்றும் சூர்யாவை எதிர்மனுதாரர்களாக சேர்த்தது உயர்நீதிமன்றம் –என்ன நடந்தது???

0
248

போலியோ சொட்டுமருந்து முகாம் தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என புகார்அளிக்கப்பட்டு இருந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதற்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளனர்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்கள் மூலம் விழிப்புணர்வை முன்னெடுத்தால் மக்களை சென்றடையும்,இதை என் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் இதில் எதிர்மனுதாரர்களாக நடிகர் அஜித்,விஜய்,மற்றும் சூர்யாவை சேர்த்துள்ளனர்.

எனவே போலியோ சொட்டுமருந்து விழிப்புணர்வு விளம்பரங்களில் நடிகர்கள் அஜித்,விஜய்,மற்றும் சூர்யா நடிப்பார்களா என பொறுத்திருந்து பார்க்கவேண்டும்..