சர்ச்சைக்குரிய “குண்டம்மா” காட்சி பிகில் படத்திலிருந்து நீக்கம்!

0
241

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து அண்மையில் வெளியாகி வெற்றி பெட்ரா படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, மேலும் பல முக்கிய பிரபலங்களும் நடித்திருந்தனர். காமடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தில் ரோபோ சங்கரின் மகளை விஜய் ஒரு கட்டத்தில் குண்டம்மா என கூப்பிடுவார். அந்த காட்சி வெளியாகி பலரை கவர்ந்தாலும், சிலர் இது தவறானது, சர்சைக்குரியது என கருத்துக்களை கொடுத்தனர். இதனால், அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.