கடந்த 1997ஆம் ஆண்டு சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் சூர்யவம்சம். அந்த படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி ஆகிய இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கும். அந்த குழந்தையின் நடிப்பு அப்போது பெரிதாக பேசப்பட்டது. தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ராக்வி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடைய பெயர் ஹேமலதா. ஆம், உண்மையில் இவர் ஒரு பெண்குழந்தை. சூரிய வம்சம் படத்தில் ஆண்வேடம் இட்டு நடித்திருந்தார். தற்போது சீரியல்களில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார்.