ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் தமிழகம்…முதல்வருடன் மருத்துவக் குழு நாளை மறுநாள் ஆலோசனை

0
46

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிய உள்ளார்.

வரும் 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் வழங்கலாமா, போக்குவரத்து சேவையை தொடங்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.