சென்னைக்கு சில கட்டுப்பாடுகள், தளர்வுகள்..!முழு விவரம்

0
63

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்

டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

நகை, ஜவுளிக்கடைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்