பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமி:கோபத்தில் கொதிக்கும் திரைபிரபலங்கள்..

0
69

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் மேலகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.