வீடியோ: நடிகையின் அந்தரங்க பகுதியை தட்டிய தல அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர்! வைரலாகும் வீடியோ!

0
303

தல’ அஜித்தின் அடுத்த படமான நேர்கொண்ட பார்வை படத்தை  தயாரிக்கும் தயாரிப்பாளர்  போனி கபூர்.இவர் வேறுயாருமில்லை.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார்.  

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது  புதிய சர்ச்சை ஒன்றில்  சிக்கியுள்ளார்.அடு என்னவென்றால்  ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட போனி கபூர்  பிரபல பாலிவுட்  நடிகை ஊர்வசி ரட்டுலாவின் பின்பகுதியில் தட்டியில் அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ பார்த்துவிட்டு பலரும் கிண்டலடித்து  வருகின்றனர். ஆனால் போனி கபூர்  ஒரு ஜென்டில்மேன், அவரை கிண்டல்  செய்யாதீர்கள், அவரை நான் ஆதரிக்கிறேன் என  சம்மந்தப்பட்ட நடிகை ஊர்வசி ரட்டுலாவே தனது  டிவிட்டரில் கூறியுள்ளார்.