பிக்பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சி! தர்சனின் காதலியை சந்தித்த அபிராமி!

0
105

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்ம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அபிராமியும் ஒருவர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இவர் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடி வந்த நிலையில், மலேசியாவில் இருந்து இந்த போட்டியில் கலந்து முகனின் மீது காதல் வயப்பட்டார்.

இந்நிலையில், முகன் மற்றும் அபிராமிக்கு இடையே பல பிரச்சனைகள் எழுந்தது. அதன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை சந்தித்து வருகின்றார்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து வந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில்கலந்து கொண்ட தர்சனின் காதலியான சனம் செட்டியை சந்தித்துள்ளார். இதனை சனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.