சிக்குன்னு சேலையில் போஸ் கொடுத்த பிந்து மாதவி!! புகைப்படங்கள் உள்ளே!!

0
88

பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிந்து மாதவி அதன் பிறகு இவர் கழுகு, வெப்பம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

அதன் பிறகு நீண்ட காலமாக படவாய்ப்புகள் இவருக்கு இல்லாததால், பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சற்று பெயர் பெறவே; தற்பொழுது கழுகு 2, புகழேந்தி எனும் நான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் பட்டாளத்தை கிறங்கடிப்பது இவரின் வாடிக்கையாக உள்ளது. அப்படி சமீபத்தில் இவரது போட்டோ ஷூட் இருந்துள்ளது. அதன் புகைப்பட தொகுப்புகள் கீழே:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here