பிகில் “மாதரே” பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியீடு !

0
88

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் “மாதரே” பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வெளிவந்த சில மணி நேரத்தில் பல பார்வையாளர்களை பெற்றுள்ளது.