பிகில் படத்தில் தந்தை மகன் விஜய் பெயர் மைக்கேல்! தந்தை விஜயின் பெயர் தெரியுமா?

0
238

விஜய் நடிப்பில் வரவிருக்கும் விஜயின் 63 வது படம் விஜய் ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும் ஆவலையும் தூண்டியுள்ளது

இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்து உள்ளார். இதில் மகன் “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது.இந்த பிகில் படம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதில் அப்பா விஜய் ராயப்பன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததால் இந்த படத்தில் அதிரடியாகவும், ஆக்சன் காட்சி ஆகவும் இருக்கும் கதாபாத்திரம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்