விஜயின் பிகிலில் நடிக்க தன் மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு தெரிவித்த நடிகை!

0
109

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா ஜோடியாக களம் இறங்கி கலக்கியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிகை தேவதர்ஷினி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது மகள் நியதிக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, அனால் அவரே அதை மறுத்துள்ளார்.

அதற்கான காரணமாக அவர் கூறுகையில், நியதி 10 ஆம் வகுப்பு படிப்பதால், அவளது படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மறுப்பு தெரிவித்தாராம். மேலும், அவரது மகள் நியதி விஜயின் தீவிர ரசிகையாம். அதனால் அவர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமின்றி, 10 நிமிடம் அவரோடு இருந்து பேசவும் செய்தாராம்.