பிகில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தான் !!! வெளியானது தகவல்…

0
254

தற்போது தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் பிகில். அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த படத்தில் தளபதி விஜயின் இன்ட்ரோ சீன் ஆனது சென்னையில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பானது டெல்லி-ல் நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழு அடுத்தவாரம் டெல்லிக்கு செல்லவுள்ளது.