பிகில் திரைப்படத்தின் இன்ட்ரோ சீன் குறித்த மாஸ் அப்டேட்…

0
34

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிகில். அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகிபாபு மற்றும் இந்துஜா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதிலும் கால்பந்து கோச்சாக முதல் முறை நடிக்கிறரா. இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படமானது வரும் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜயின் இன்ட்ரோ சீன் ஆனது தற்போது சென்னையில் உள்ள பின்னி மில்லில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அதே இடத்தில மாதொரு சண்டைக்காட்சியும் படமாகி வருகின்றனர் படக்குழுவினர். அதுபோக படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here