பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிப்போவது இவங்களா..?

0
41

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ஆரி, பாலாஜி மற்றும் சுசி ஆகிய ஏழு பேர்களில் ஒருவர் நாளை மறு நாள் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்றுடன் ஓட்டு போடும் நாள் முடிவடைகிறது என்பதால் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது.

சற்று முன் வெளியான தகவலின்படி நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் சுசித்ராவுக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் இதனால் அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.