பிக் பாஸ்: இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்.! அதிகம் நாமினேட் செய்ப்பட்டவர் இவர் தான்.!

0
92

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் நாமினேஷன் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சேரன், கவின், லாஸ்லியா ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த முறை யார் பேரால் நாமினேட் ஆகியுள்ளனர் என்ற விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். மேலும், மற்ற போட்டியாளர்களின் விவரம்,

  • கவின் – 4 Votes
  • லாஸ்லியா – 3 Votes
  • ஷெரின் – 3 Votes
  • சேரன் – 2 Votes
  • முகென் – 1 vote
  • சாண்டி – 1 Vote

எனவே, தற்போது வெளியாகியுள்ள நாமினேஷன் லிஸ்ட் படி இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது