பிக் பாஸில் நடிகை கஸ்தூரியின் சம்பளம் இவ்வளவா !

0
74

பிக் பாஸ் வீட்டிற்கு கடைசி வரைக்கும்  போக மாட்டேன் என்று கூறி வந்த நடிகை கஸ்தூரி தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்து பலருக்கும் அதிர்ச்சி  கொடுத்தார்.இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளமாக வழங்க படுகிறதாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.