சோபாவில் படுத்தபடி படு மோசமான ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா.!

0
200

நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் வந்த இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலலத்தை மட்டுமல்லாமல் இவரது வாழ்க்கையும் மாற்றியது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி மஹா ராணி டாஸ்க்கில் பாலாஜி மீது குப்பை கொட்டியதால் பெரும் பிரபலபும் சர்ச்சையும் இவருக்கு ஏற்பட்டது. இதனால் இவருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமும் ஏற்பட்டது.


இந்நிலையில், அம்மணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க தான் ஐஸ்வர்யா இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் சீச்சீ என்று முகம் சுழித்துள்ளனர்.