பச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை!

0
138

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பச்சை நிற புடவையில் எடுத்த பக்காவான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,