பேன்ட் போடாமல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!! புகைப்படம் உள்ளே!!

0
488

நடிகை அதுல்யா ரவி கோலிவுட் சினிமாவில் தற்போது மிக சிறந்த நடிகையாக வலம்  வருகிறார்.  இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண்கட்டுதே திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் மிக பெரிய பெயரையும், புகழையும் பெற்று தந்தது. மேலும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

மேலும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த  புகைப்படங்களை  ட்விட்டர் பகுதியில் பதிவிட்டு வருகிறார். தற்போது நடிகை அதுல்யா ரவியின்  லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here