ஒரே நாளில் அசுரன் படம் சென்னையில் மட்டும் இவ்ளோ வசூலா..!!

0
102

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் தனுஷ். இவர் நடிப்பில் நேற்று அசுரன் படம் திரைக்கு வந்தது. இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் இவை 4வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

தனுஷின் அசத்தலான நடிப்பு வெற்றிமாறனின் இயக்கம் என படத்தில் பல விஷயங்கள் ஆச்சிரியமாக பேசப்பட்டது. ரசிகர்களின் மெகா வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாள் சென்னையில் மட்டும் ரூ. 52 லட்சம் வசூலித்துள்ளது.